தரம் - 01 தமிழ் (பார்வை பிரித்தறிகை திறன்கள்)
செயற்பாடு - 01
ஒத்த கோட்டுருப் படங்களை தெரிவு செய்வோம்.
செயற்பாடு - 02
வேறுபட்ட உருவை தெரிவு செயவோம்.
செயற்பாடு - 03
பெரிய, சிறிய உருக்களை தெரிவு செய்வோம்.
செயற்பாடு - 04
ஏதேனும் குறைபாடுடைய உருவை தெரிவு செய்வோம்.
செயற்பாடு - 05
கூடுதலான அம்சம் இடம்பெறும் உருவை தெரிவு செய்வோம்.
செயற்பாடு - 05
அமைவு, திசை வித்தியாசமாக உள்ள உருவைத் தெரிவு செய்வோம்.
செயற்பாடு - 05
அமைவிடம் வித்தியாசமாக உள்ள உருவைத் தெரிவு செய்வோம்.
செயற்பாடு - 05
இரு படங்களிலும் உள்ள வேறுபாடுகளை கண்டுபிடிப்போம்.
إرسال تعليق